ரஷ்ய டீசல் இறக்குமதிக்கான தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்திய அமெரிக்கா

 


ரஷ்யாவிலிருந்து டீசல் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.

வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக எரிபொருள் விலையைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையே எட்டப்பட்டதாகக் கூறப்படும் சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.