ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலர்களைத் தாண்டி, 91.24 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் உலகளாவிய எரிசக்திச் சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கமே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
