ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, ‘சமித்புர சது’ என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் இன்று (18) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
28 வயதான சமித்புர சது மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை நாட்டுக்கு அழைத்து வந்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
