திடீர் நோய் காரணமாக பிரபல பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்!!

 


திடீர் நோய் நிலைமை காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இசைத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்த மரியசெல் குணதிலக்க, மறையும் போது 68 வயதுடையவராக இருந்தார்.

அவரது மறைவு இசை ரசிகர்கள் மற்றும் கலைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.