அதன்படி, WTI வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் அமெரிக்க டொலர் 76.28 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல், பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 79.13 ஆகக் காணப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முர்பன் (Murban) வகை கச்சா எண்ணெய் விலை 7.02% வீழ்ச்சியுடன் அமெரிக்க டொலர் 71.81 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட ஆரம்ப காலத்தில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 68 முதல் 70 அமெரிக்க டொலர் வரம்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
.jpeg)