இந்நிலையில், நடிகை சியாமந்தா கிரண், பிரபல சின்னத்திரை நடிகர் ஆனந்த செல்வனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்று, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஆனந்த செல்வன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அயலி’ சீரியலில் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருமணம் முடிந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த புதிய தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
