முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
தற்போது குறித்த பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு விசாரணையின் அடிப்படையிலேயே அவர் அழைக்கப்பட்டதாகவும், அதற்கமைய அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக அங்கு சமூகமளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
.jpeg)