சமிந்த விஜேசிறி நீதிமன்றத்தில் ஆஜர் – 2019 சம்பவ வழக்கு.

 


2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விடுத்த அறிவிப்புக்கு இணங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்குடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.