இரத்தினபுரியில் துப்பாக்கிச் சூடு; மேலதிக தகவல் எதிர்பார்ப்பு.



 இரத்தினபுரி–இங்கிரிய வீதியின் கிரியெல்ல பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.