அமெரிக்கத் தூதரகம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்....... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அமெரிக்கத் தூதரகம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்.......




பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது தொடர்ச்சியாக ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்ததுபோல், இத்தாக்குதல்களில் இன்று நடைபெற்ற தாக்குதல் மிகவும் மோசமானதாகும்.

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என, தாக்குதலுக்கு சுமார் ஆறு மணி நேரங்களுக்கு முன்பே அமெரிக்கத் தூதரகம் ஈராக் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்தது.