தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 2
- Cheese – தேவையான அளவு
- மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
- Bread crumbs – தேவையான அளவு
- முட்டை – 1 (விருப்பப்பட்டால்)
செய்முறை
- உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசிக்கவும்.
- உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
- சிறிது உருளைக்கிழங்கு கலவையை எடுத்து நடுவில் Cheese வைத்து உருண்டையாக்கவும்.
- முட்டையில் தோய்த்து Bread crumbs-ல் புரட்டவும்.
- மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
Special Tip: உள்ளே Cheese உருகி, வெளியே மொறுமொறுப்பாக இருக்கும்!