தேவையான பொருட்கள்
- Chocolate biscuits – 2 packets
- பால் – தேவையான அளவு
- Baking powder – 1 தேக்கரண்டி
செய்முறை
- Biscuits-ஐ நன்றாகப் பொடியாக்கவும்.
- பால் சேர்த்து Cake batter பதத்திற்கு கலக்கவும்.
- Baking powder சேர்த்துக் கலக்கவும்.
- எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றவும்.
- ஆவியில் வேகவைக்கவும்; நடுவில் குச்சியைச் செருகிப் பார்த்து வெந்ததை உறுதிப்படுத்தவும்.