உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைகளின்படி, உலகளவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இந்தியாவிலும் புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் சுமார் 5% முதல் 10% வரை மரபணு காரணங்களால் ஏற்படுகின்றன. மீதமுள்ள பெரும்பாலான புற்றுநோய்கள் தவறான வாழ்க்கை முறை பழக்கங்களுடன் தொடர்புடையவை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மது அருந்துதல், புகையிலை பயன்பாடு, சிகரெட் புகைத்தல் மற்றும் குட்கா போன்ற பழக்கங்கள் புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, வாய்ப் புற்றுநோய் பெரும்பாலும் புகையிலை மற்றும் புகைப்பிடித்தலுடன் நேரடி தொடர்புடையதாக உள்ளது.
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்பதால், கீழ்காணும் அறிகுறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
.jpeg)