அமெரிக்க டொலருக்கு எதிராக தொடர்ந்து வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 324.66 ஆகவும், விற்பனை விலை ரூ. 335.39 ஆகவும் பதிவாகியுள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
