சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
ஏழு நாட்கள் நீடித்த இந்த விஜயத்தை நிறைவு செய்த அவர்கள், இன்றைய தினம் (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
