கடந்த (3) ஆம் திகதி ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தற்போது மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது முதியோர் இல்லத்தில் மொத்தம் 72 பேர் தங்கியிருந்ததாகவும், தீ பரவிய ஆரம்ப கட்டத்தில் 10 பேர் கட்டிடத்திற்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
.jpeg)