மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று(01.03.2026) பயணிக்கவிருந்த அனைத்து விமானங்களும் மாலை 05 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள நாடுகளின் வான்பரப்பு தொடர்ந்து மூபப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.