நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் பயங்கரவாத சட்டத்துக்கு ஏதுவான புதிய சட்டத்தை ..... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் பயங்கரவாத சட்டத்துக்கு ஏதுவான புதிய சட்டத்தை .....

 



இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் பயங்கரவாத சட்டத்துக்கு ஏதுவான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தப் பட உள்ள்து  அது தொடர்பான மக்கள் கருத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் கோரப்பட்டுள்ளது 

ஆகவே இதனை வாசித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் 28.02.2026 முன்பு தாரிவியுங்கள்..

கீழே  சட்டங்கள் இணைக்கப் பட்டுள்ளன

தமிழ் மொழி முலம் 

https://www.moj.gov.lk/images/Careers/2025/Bills/12-12/Terrorsim-BillT.pdf

ஆங்கில மொழி மூலம்

https://www.moj.gov.lk/images/Careers/2025/Bills/12-12/Terrorsim-BillE.pdf.pdf

சிங்கள மொழி மூலம் 

https://www.moj.gov.lk/images/Careers/2025/Bills/12-12/Terrorsim-BillS.pdf.pdf