முன்பதிவில் பட்டையை கிளப்பும் மங்காத்தா.. ரீ ரிலீஸில் அள்ளும் வசூல் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

முன்பதிவில் பட்டையை கிளப்பும் மங்காத்தா.. ரீ ரிலீஸில் அள்ளும் வசூல்

 தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் தற்போது கார் ரேஸில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். அவரது ரசிகர்கள் அனைவரும் ஏகே 64 படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என்றுதான் காத்திருக்கிறார்கள்


 தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் தற்போது கார் ரேஸில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்.

  அவரது ரசிகர்கள் அனைவரும் ஏகே 64 படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என்றுதான் காத்திருக்கிறார்கள்.

 ஏகே 64 படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். ஆனால், அவர்களை குஷியாக்கும் வகையில் வந்த அறிவிப்புதான் மங்காத்தா ரீ ரிலீஸ்.

 வருகிற ஜனவரி 23ஆம் தேதி மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில், ரீ ரிலீஸாகும் மங்காத்தா படத்தின் முன்பதிவு தற்போது தொடங்கிவிட்டது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 60 லட்சம் வசூல் செய்துள்ளது. 


 

 

About UPDATE