தேசிய கிரிக்கெட் தெரிவு குழு உறுப்பினர்கள் தெரிவு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தேசிய கிரிக்கெட் தெரிவு குழு உறுப்பினர்கள் தெரிவு


 

தேசிய கிரிக்கெட் தெரிவு குழு இன்று(16) பெயரிடப்பட்டது.


பிரமோத்ய விக்கிரமசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திக டி சேரம், தரங்க பரணவிதான, விநோதன் ஜோன் மற்றும் ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் ஏணைய உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

About ஈழ தீபம்