யாழ்ப்பாணம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் 6,500 இலங்கை பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என யாழ்ப்பாணம் ஆட்சியர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 23,24ம் தேதிகளில் நடைபெறும் விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் 6,500 இலங்கை பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்