நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி! பிரதான சந்தேகநபர் சரணடைந்தார் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சி! பிரதான சந்தேகநபர் சரணடைந்தார்

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று காலை 8.20 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவரிடம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

About UK TAMIL NEWS