கொக்குவில் கலட்டிச் சந்திப் பகுதியில் நேற்று மதியமளவில், இளைஞன் மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாள்வெட்டில் இளைஞனது விரல் துண்டாகியுள்ளது. உடனடியாகவே அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
