நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்றவன் தப்பிச் செல்லும பரபரப்பான காட்சிகள் இதோ - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்றவன் தப்பிச் செல்லும பரபரப்பான காட்சிகள் இதோ

நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்று அவரது பாதுாவலரை சுட்டுக் கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
தலைக்கவசம் இன்றி அவன் கண்டி வீதியால் பயணிப்பதை சி.சி.ரிவி கமராக்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

About UK TAMIL NEWS