என்னிடம் அப்படி பேசாதீர்கள், எனக்கு பிடிக்கவில்லை- ரைசாவை கோபப்படுத்திய பிரபலம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

என்னிடம் அப்படி பேசாதீர்கள், எனக்கு பிடிக்கவில்லை- ரைசாவை கோபப்படுத்திய பிரபலம்

BiggBoss நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஓவியா. ஆனால் இவரை BiggBoss வீட்டிற்குள் இருக்கும் சில பேருக்கு பிடிக்கவே இல்லை. இந்த நிலையில் ஒரு புதுப் புரொமோ வந்திருக்கிறது. அதில் ரைசா, சினேகனை பார்த்து நீங்கள் பேசும் ஒரு சில வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை, என்னிடம் அப்படி பேசாதீர்கள் என்று கூறுகிறார்.
மற்றொரு பக்கம் வையாபுரி நல்லவர்கள் என்று நினைத்தவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்களாக நினைத்தவர்கள் நல்லவர்களாவும் இருப்பார்கள் போல கடைசியில் என்று கூறுகிறார்.
இந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள் சிலர் இப்போது தான் உண்மையான பிரச்சனைகள் வருகிறது போல என்று பேசி வருகின்றனர்.

About UK TAMIL NEWS