தனது காதலனுக்கு பெரிய பரிசு அளித்த நயன்தாரா - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தனது காதலனுக்கு பெரிய பரிசு அளித்த நயன்தாரா

நயன்தாரா தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். அறம், இமைக்கா நொடிகள், கோ கோ என அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுக்கு மிகப்பெரிய பரிசு ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்.
புது பிஎம்டபிள்யூ காரை தனது காதலனுக்கு நயன்தாரா பரிசளித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

About UK TAMIL NEWS