எங்க அறை பாப்போம்? மல்லுக்கு நின்ற ஓவியா! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

எங்க அறை பாப்போம்? மல்லுக்கு நின்ற ஓவியா!

நடிகை ஓவியாவை ஓரம்கட்டி வெளியேற்ற காயத்ரி, நமீதா உள்ளிட்டவர்கள் முனைந்து வரும் நிலையில், இன்றைய டீசரில் ஓவியாவுடன் நடிகர் சக்தி ஏதோ காரணத்திற்காக சண்டை போட்டுள்ளார்.
"தப்பெல்லாம் பண்ணிட்டு எதுவும் பண்ணாததுபோல் இருந்தா.. ஓங்கி.. பளார்னு ஒரு அறை விட்ருவேன்" என சக்தி சொல்ல, "எங்க அறைங்க பாப்போம்" என் மல்லுக்கு நின்றார்.
என்ன நடந்தது என்று இன்று வரவுள்ள ஷோவில் தான் தெரியவரும்.

About UK TAMIL NEWS