இது ஒரு சிங்கள பெண்ணின் ஆதங்கம்!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இது ஒரு சிங்கள பெண்ணின் ஆதங்கம்!!

இன்று கண்டி கலகா வங்கி கிளையொன்றில் பணம் மீளப்பெற ATM உபகரணத்தில் செல்ல முன் தமது கெல்மட், ஜக்கட் எல்லாவற்றையும் பரிசோதித்து உள்ளே பாதுகாப்பு வங்கி பிரிவினர் அனுமதித்தார்களாம்.
அதே நேரம் முஸ்லிம் பெண்மணி பிரவேசித்த போது எதுவித பரிசோதனை இல்லாமல் உடல் பூராக மூடி காணப்பட்டாராம்.ஆகவே அவ் முஸ்லிம் பெண்மணி ஆணா? ??
பெண்ணா என்பது கூட தெரியாதளவு இருந்தது என தெரிவித்து நாட்டில்.. இரண்டு சட்டங்கள்உள்ளதா என வேதனையுடன் கேட்பதாக சிங்கள இணையதளத்தில் வெளியாகியுள்ளது
.

About UK TAMIL NEWS