அதிக தோல்விப்படம் கொடுத்தது நான் தான்- அஜித் ஓபன் டாக் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அதிக தோல்விப்படம் கொடுத்தது நான் தான்- அஜித் ஓபன் டாக்


ஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் 10-ம் தேதி விவேகம் படம் பிரமாண்டமாக வரவுள்ளது.
இந்நிலையில் அஜித் பில்லா படம் வந்த போது தான் நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்தார்.
பில்லா படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தையே மாற்றியது என கூறலாம், ஏனெனில் அதன் பிறகு தான் அவருக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியது.
அப்போது அவர் ‘தற்போது இருக்கும் நடிகர்களின் அதிக தோல்விப்படம் கொடுத்தது நான் தான், அதற்காக என் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், இனி நான் நடிக்கும் படங்கள் என் ரசிகர்களுக்காக மட்டும் தான்’ என கூறினார், அதை தொடர்ந்து அஜித் மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என ஹிட் படங்களாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS