இனம் தெரியாத மர்ம மிருகம் ஒன்று பல உயிர்களை காவி கொண்ட சம்பவம் – உண்மையில் என்ன நடந்தது?? - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இனம் தெரியாத மர்ம மிருகம் ஒன்று பல உயிர்களை காவி கொண்ட சம்பவம் – உண்மையில் என்ன நடந்தது??

இந்திய ஆந்திர மாநிலத்தில் இனம் தெரியாத மர்ம மிருகம் ஒன்று பல உயிர்களை காவி கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இது தொடர்பாக ஆராயப்பட்ட பொது இந்த புகைப்படங்கள் பொய்யானதாகவும் இச்செய்தியை மக்கள் எவரும் நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கூறி வருகின்றது.
இந்த புகைப்படம் அனைத்தும் Owl என்ற ஆங்கில படத்தில் வரும் காட்சிகளை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை பரப்புவோர் மீது தண்டனை எடுக்கபட வேண்டும்.

About UK TAMIL NEWS