கணவரையும் 4 குழந்தைகளையும் கொலை செய்த பெண்…. அமெரிக்காவில் பரபரப்பு!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கணவரையும் 4 குழந்தைகளையும் கொலை செய்த பெண்…. அமெரிக்காவில் பரபரப்பு!!

கணவரையும், நான்கு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  அமெரிக்காவின் Georgiaவை சேர்ந்தவர் Martin Romero, இவர் மனைவி Isabel Martinez.  இவர்களுக்கு Isabela (10), Dacota Romero (7), Dillan Romero (7), Axel Romero (2) மற்றும் Diana Romero (9) என ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.  இந்நிலையில் நேற்று தனது மகள் Diana தவிர அனைவரையும் கொலை செய்து விட்டதாக பொலிசாருக்கு Martinez தகவல் கொடுத்துள்ளார்.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் 5 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விட்டு Martinezவை கைது செய்தார்கள்.

About UK TAMIL NEWS