மட்டக்களப்பு சத்துரு கொண்டானில் இரவில் தமிழ் யுவதிகளிற்கு நடக்கும் அவலம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மட்டக்களப்பு சத்துரு கொண்டானில் இரவில் தமிழ் யுவதிகளிற்கு நடக்கும் அவலம்

மட்டக்களப்பு சத்துரு கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்திற்க்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் அடிக்கடி காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒன்றின் மூலம் 3/4 இளைஞர் சிலரால் தமிழ் யுவதிகளை ஆட்டோவில் ஏற்றிவந்து இரவு 9:00 மணிக்கு பிற்பாடு இப்பகுதியில் இறக்கப்பட்டு இக் காட்டு பகுதியில் விபச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அதிகாலை 4:00 மணியலவில் மீண்டும் அதே ஆட்டோ இவர்களை வந்து ஏற்றி செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத இப்பகுயியில் இப்படியான சமூக சீர்கேடுகள் நடப்பதை தடுப்பது உங்கள் கைகளில் உள்ளது.
அதே வேலை இக் குளத்தில் ஏறாவூரை சேர்ந்த மீன் வியாபாரிகள் தங்கள் தங்கள் மீன்களை மட்டக்களப்பு பகுதியில் விற்று விட்டு ஊறனி உள் பாதையூடாக வரும் போது மீன் பெட்டிகளை ஆலய குளத்தில் கழுவுவதோடு மலசலம் கழித்து இந்த குளத்திலே கழுவுவதையும் ஆலய நிருவாகம் தடைசெய்ய வேண்டும்
மட்டு இளைஞர்களின் கவனத்திறகு கொண்டு வருகிறோம்.. சமூகத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அப் பகுதி இளைஞர்கள் ஆதங்கம்...

About UK TAMIL NEWS