முள்ளிவாய்க்கால் நினைவுக்கு மரியாதை – தமிழர் உரிமைக்கு ஆதரவு தெரிவித்த விஜய்

 




முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என நடிகரும் அரசியல் பிரமுகருமான Vijay தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுகூர்ந்ததுடன், கடல் கடந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து, பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.