நாய்குட்டிகளுடன் சினேகா – இன்ஸ்டா புகைப்படங்கள் வைரல் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நாய்குட்டிகளுடன் சினேகா – இன்ஸ்டா புகைப்படங்கள் வைரல்

90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி சினேகா, தற்போது தனது நாய்குட்டிகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மலையாளத் திரையுலகில் ஹீரோயினாக தனது பயணத்தை தொடங்கிய சினேகா, பின்னர் என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். 




அந்த படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு, அவருக்கு தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. சமூக வலைத்தளங்களிலும் சினேகா செம்ம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சினேகாலயா சில்க்ஸ் என்ற பட்டுசேலை பிஸினஸை செய்து வருகிறார். தற்போது தந்து நாய்குட்டிகளுடன் கொஞ்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.