அதாவது தமிழ் சினிமா கொண்டாடும் டாப் நாயகர்களான ரஜினி - கமல் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக படம் நடிக்கிறார்கள், ரசிகர்களும் இப்படங்களின் அப்டேட்டுகளை பார்த்து மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.
இதுவரை ரஜினி - கமல் இணையும் படத்தின் போஸ்டர் அறிவிப்பு வெளிவந்த நிலையில் படத்தின் சூப்பரான புரொமோ வெளியாகியுள்ளது.
