மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்

 




வவுனியா ஈரப்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது… சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.. 40-50 வயதிற்கு இடைப்பட்ட ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.. அவரது உடல் பகுதியளவில் எரிந்தநிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்..