அனைவரையும் உள்ளடக்கிய AI தொழில்நுட்பமே காலத்தின் தேவை – டெல்லியில் ஜனாதிபதி அநுர வலியுறுத்தல். - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அனைவரையும் உள்ளடக்கிய AI தொழில்நுட்பமே காலத்தின் தேவை – டெல்லியில் ஜனாதிபதி அநுர வலியுறுத்தல்.

 புதுடெல்லியில் நடைபெறும் ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் எவரையும் தனித்துவிடாத உள்ளடக்கிய அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார். அறநெறிகளை அடிப்படையாகக் கொண்ட பொதுவான AI விழுமியங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், உலக நாடுகளுடன் இணைந்து கற்றுக்கொண்டு கூட்டாக முன்னேறுவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.