பிரதமர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பிரதமர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில்

 



மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர்ஹரிணி அமர சூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை (15) மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார்.ர் விஜயம் செய்த பிரதமர்  ர் மகா சிவராத்திரியை முன்னிட்டுட் நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டார்.