வவுனியாவில் 78 வது சுதந்திர தினவிழா சிறப்புடன் மக்கள் .................. - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வவுனியாவில் 78 வது சுதந்திர தினவிழா சிறப்புடன் மக்கள் ..................








இன்று தேசிய நல்லினக்க இளைஞர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இலங்கை வாழ் வவுனியா மக்க்ள பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும்  நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவினை வவுனியா மாநகர மைதானத்திலும், மாநகர மண்டபத்திலும் வெகு சிறப்பாக கொண்டாடி சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழக்கி வைத்துக்கார்கள்