பிரான்ஸில் இலங்கையை பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தலைநகர் பாரிஸில் சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன் சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜெகதீபன் 142 போட்டியாளர்களை வீழ்த்தி Grand Prix de la Baguette de Tradition Franchise de la Ville de Paris 2026 பட்டத்தை வென்றுள்ளார்.
சாதனை படைத்த இலங்கையர்
இந்த வெற்றியின் மூலம், அவரது பேக்கரியான Fournil Didot பேக்கரி 4,000 யூரோ பரிசை வென்றுள்ளது.