பாராளுமன்றை எதிர்வரும் 18ஆம் திகதி கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியீடு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பாராளுமன்றை எதிர்வரும் 18ஆம் திகதி கூட்டுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியீடு



  பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி கூடுவதற்காக அழைப்பு விடுத்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.


பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கமைய, பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 09.30-க்கு கூடவுள்ளது.

சபாநாயகர், டொக்டர் ஜகத் விக்ரமரத்னவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.


About ஈழ தீபம்