விஜய் - "அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்" - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

விஜய் - "அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்"

 


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைபவர்கள் ஏற்க வேண்டிய உறுதிமொழி வெளியிடப்பட்டுள்ளது.  "அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்" என விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் விஜய் அரசியல் காட்சியை தொடங்கியுள்ளார் , கட்சியில் நிர்வாகிகளை நியமித்து, பணிகளை தொங்கியுள்ளார். 

இந்நிலையில், தமது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய். கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.



About UPDATE