மனைவியின் கழுத்தை நெரித்து கொலை கணவன் கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை கணவன் கைது

 


மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் மனைவியை கொலைசெய்துள்ளார் 


 

குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


       கணவர், மனைவியின் ஆடைகளை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கொலையை செய்த 33 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது 

About UPDATE