தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா

 

தனுஷுடன் சேர்ந்து நடிப்பது குறித்து ரஷ்மிகா மந்தனா தெரிவித்தது நடிப்பு அசுரனின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.


 விஜய்யின் தீவிர ரசிகையான ரஷ்மிகா தனுஷிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளப் போகிறாராம். 

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்,

 நாகர்ஜுனா, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடந்தது. அந்த படத்தை தற்போதைக்கு DNS என அழைக்கிறார்கள்.

 

 

About UPDATE