எளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் - மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.
அங்கமுவ நீர்த்தேகத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னில...