உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியின் மூலம் வெளியிடுவதற்காகவே அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியின் மூலம் வெளியிடுவதற்காகவே அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியா, புளியங்குளத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்
 நேற்று இரவு 8 மணியளவில் புளியங்குளம் பகுதியில் வயல் ஒன்றிற்குள் பன்றியை வேட்டையாடுவதற்காகச் சென்ற ஒருவர் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் அதை இயக்கிய நபரான நெடுங்கேணியைச் சேர்ந்த சிதம்பரம் விஜய் என்ற 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Unknown