மேலும் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவப் போர் கல்லூரியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்திய - இலங்கை விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நி...