பரீட்சை பெறுபேறுகளில் மாணவிகள் ஆதிக்கம் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பரீட்சை பெறுபேறுகளில் மாணவிகள் ஆதிக்கம் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம்

பரீட்சை பெறுபேறுகளில் மாணவிகள் ஆதிக்கம் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம்


அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும்.
இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப்பெற்றோர் விபரம் வருமாறு, 
1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
1. நவோதயா ரணசிங்க - பெண்கள் உயர் பாடசாலை, கண்டி
1. லிமாஷா அமந்தி விமலவீர - மஹாமய பெண்கள் கல்லூரி கண்டி
1.ரந்தி லக்பிரியா - சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம், மாத்தறை
1.கவீஷ பிரதீபத் - சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி
2.நிபுனி ஹேரத் - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு
2.அனீஷா பெர்னாண்டோ - சி.எம்.எஸ். மகளிர் கல்லூரி, கொழும்பு
2.ரிஷினி குமாரசிங்க - சமுத்ரதேவி பாலிகா வித்தியாலயம், நுகோகொட
2. கவீன் சிறிவர்தன - புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு
இதேவேளை இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Unknown