பிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

Image result for பிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிபிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பல்பொருள் நிலையமொன்றில் ஆயுதமேந்திய இனந்தெரியாதோர் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஆயுததாரிகள் கொதுமக்களை பணயக்கைதிகளாக பிடிப்பதற்கு முன்னர் மேற்கொண்ட துப்பாகிப் பிரயோகத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நலையில் ஆயுததாரிகளால் பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையில் சந்தேகம் உள்ளதாக சர்வதேச செய்திகள் செய்திவெளியிட்டுள்ளன.

About Unknown