முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்.! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்.!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும், பொது மக்களும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

About Unknown